ஜோஷ் புரோலின்

ஜோஷ் புரோலின்' (Josh Brolin, பிறப்பு: பெப்ரவரி 12, 1968 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு முதல் தி குயோனீஸ் (1985), மிமிக் (1997), அமெரிக்க கேங்க்ஸ்டர் (2007), வெ (2008), மில்க் (2008), டெட்பூல் 2 (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்[1][2] (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோராலும் அறியப்படும் நடிகர் ஆவார். இவர் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான தானோஸ் என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் எதிர்மறைகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜோஷ் புரோலின்
பிறப்புயோசுவா ஜேம்ஸ் புரோலின்
பெப்ரவரி 12, 1968 (1968-02-12) (அகவை 56)
சாந்தா மொனிக்கா
ஐக்கிய அமெரிக்கா
கல்விடெம்பிள்டன் உயர்நிலை பள்ளி
சாண்டா பார்பரா உயர்நிலை பள்ளி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்றுவரை
பெற்றோர்ஜேம்ஸ் புரோலின் (தந்தை)
ஜேன் கேமரூன் அகேய் (அம்மா) (இறந்துவிட்டார்)
வாழ்க்கைத்
துணை
ஆலிஸ் அடேர்
(தி. 1988; விவாகரத்து 1994)

டயான் லேன்
(தி. 2004; விவாகரத்து 2013)

காத்ரைன் பாய்ட் (தி. 2016)
பிள்ளைகள்3

புரோலின் சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது, எம் டிவி போன்ற பல விருதுகளில் பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. "EXCLUSIVE: Josh Brolin To Play THANOS in 'Guardians of the Galaxy'". Latino Review. May 30, 2014. Archived from the original on May 31, 2014. பார்க்கப்பட்ட நாள் May 30, 2014.
  2. Taylor, Drew (August 5, 2013). "'Man of Steel 2' Casting: Is Josh Brolin a Frontrunner for Batman?". Moviefone.com. Archived from the original on August 18, 2017. பார்க்கப்பட்ட நாள் October 11, 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_புரோலின்&oldid=3791621" இலிருந்து மீள்விக்கப்பட்டது