ஆன்ட்-மேன் (ஆங்கில மொழி: Ant-Man) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே மார்வெல் வரைகதை பாத்திரங்களான ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் மற்றும் ஹோப் வான் டெய்ன் / வாஸ்ப் ஆகியவற்றை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு மார்வல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகித்தது.

ஆன்ட்-மேன்
திரை வெளியீட்டுப் பதாகை
இயக்கம்பெய்டன் ரீட்
தயாரிப்புகேவின் பிகே[1]
மூலக்கதைஅடிப்படையில் :
ஆன்ட் மேன் (ஸ்டான் லீ
லாரி லிபர்
ஜாக் கிர்பி)
திரைக்கதைஎட்கர் ரைட்[2]
ஜோ கார்னிசு
ஆடம் மெக்கே
பால் ருத்
இசைகிறிஸ்டோப் பெக்[3]
நடிப்புபால் ருத்
இவாஞ்சலீன் லில்லி
கோரே ஸ்டோல்
பாபி கன்னவாலே
மைக்கேல் பெனா
அந்தோணி மேக்கி
வூட் ஹாரிஸ்
ஜூடி கிரேர்
டேவிட் தஸ்ட்மால்ச்சியன்
மைக்கேல் டக்ளஸ்
டி.ஐ.
ஒளிப்பதிவுரஸ்ஸல் கார்பெண்டர்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 17, 2015 (2015-07-17)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$ 130–169.3 மில்லியன்
மொத்த வருவாய்$ 519.3 மில்லியன்

இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பன்னிரண்டாவது திரைப்படம் ஆகும். கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இத் திரைப்படத்தை பெய்டன் ரீட் என்பவர் இயக்க, பால் ருத், இவாஞ்சலீன் லில்லி, கோரே ஸ்டோல், பாபி கன்னவாலே, மைக்கேல் பெனா, டி.ஐ., அந்தோணி மேக்கி, வூட் ஹாரிஸ், ஜூடி கிரேர், டேவிட் தஸ்ட்மால்ச்சியன், மைக்கேல் டக்ளஸ்[4] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

ஆன்ட்-மேன் திரைப்படம் 29 ஜூன் 2015 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் முதல் முதலில் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து ஜூலை 17 ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் கடைசி படமாக வெளியாகி, உலகளவில் 519 மில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றது மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியானது. மற்றும் இதன் மூன்றாம் பாகம் 2022 ஆம் ஆண்டில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்கள்

தொகு

தொடர்ச்சியான தொடர்கள்

தொகு

ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018)

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bibbiani, William (November 8, 2013). "Exclusive Interview: Kevin Feige on Thor and Marvel's Future". CraveOnline. Archived from the original on April 3, 2014. பார்க்கப்பட்ட நாள் November 10, 2013.
  2. Douglas, Edward (July 25, 2006). "Exclusive: Edgar Wright Talks Ant-Man". Superhero Hype!. Archived from the original on July 11, 2012. பார்க்கப்பட்ட நாள் July 22, 2012.
  3. McCue, Michelle (June 16, 2015). "Composer Christophe Beck Talks Score For ANT-MAN". WeAreMovieGeeks.com. Archived from the original on June 17, 2015. பார்க்கப்பட்ட நாள் June 20, 2015.
  4. Kroll, Justin (January 13, 2014). "Michael Douglas to Star as Hank Pym in Marvel's Ant-Man". Variety. Archived from the original on December 22, 2013. பார்க்கப்பட்ட நாள் January 13, 2014.
  5. Kit, Borys (February 5, 2014). "Evangeline Lilly in Talks to Join 'Ant-Man'". The Hollywood Reporter. Archived from the original on February 6, 2014. பார்க்கப்பட்ட நாள் February 5, 2014.
  6. Snieder, Jeff (January 14, 2014). "Michael Pena Offered Role in Marvel's 'Ant-Man' Alongside Paul Rudd, Michael Douglas (Exclusive)". The Wrap. Archived from the original on January 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 14, 2014.
  7. Milliken, Mary (January 13, 2014). "Michael Douglas wants to surprise audiences with Marvel's 'Ant-Man'". Reuters இம் மூலத்தில் இருந்து மார்ச் 31, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140331145740/http://www.reuters.com/article/2014/01/14/us-michaeldouglas-antman-idUSBREA0C1IC20140114. 

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்-மேன்&oldid=3496243" இலிருந்து மீள்விக்கப்பட்டது