பெய்டன் ரீட்
பெய்டன் ரீட் (ஆங்கில மொழி: Peyton Reed) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் ஆவார். இவர் பிரிங் இட் ஒன் (2000), டோவ்ன் வித் லவ் (2003), தி பிரேக் அப் (2006), யெஸ் மேன் (2008) மற்றும் மீநாயகன் திரைப்படமான ஆன்ட்-மேன்[2][3] (2015) மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்[4] (2018) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பெய்டன் ரீட் | |
---|---|
பிறப்பு | பெய்டன் டக்கர் ரீட்[1] சூலை 3, 1964 ராலீ, ஐக்கிய அமெரிக்கா |
பணி | இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1987–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | பெத் லாமுரே (தி. 1998; ம.மு. 2006) ஷீலா நக்ஷினே (தி. 2013, இன்று வரை) |
பிள்ளைகள் | 2 |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் |
---|---|
2000 | பிரிங் இட் ஒன் |
2003 | டோவ்ன் வித் லவ் |
2006 | தி பிரேக் அப் |
2008 | யெஸ் மேன் |
2015 | ஆன்ட்-மேன் |
2018 | ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mocavo.ca". Archived from the original on March 7, 2016. பார்க்கப்பட்ட நாள் July 20, 2015.
- ↑ Stedman, Alex (June 7, 2014). "Peyton Reed to Direct 'Ant-Man'".
- ↑ Cabin, Chris (November 13, 2015). "'Ant-Man and the Wasp': Michael Douglas Eyeing Return for Sequel". Collider. Archived from the original on November 13, 2015. பார்க்கப்பட்ட நாள் November 13, 2015.
- ↑ Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)". Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் January 23, 2020.