பால் ருத்
பால் ருத் (Paul Rudd, பிறப்பு: ஏப்ரல் 6, 1969 ) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் கேன்சஸ் பல்கலைக்கழகம் கழகத்தில் அமெரிக்கன் நாடகப் படிப்பு பெற்றார். 1992ஆம் ஆண்டு NBC என்ற தொலைக்காட்சியில் சிஸ்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.[1] இதை தொடர்ந்து ரோமியோ + ஜூலியட் (1996), வெட் ஹாட் அமெரிக்கன் சம்மர் (2001), நாக்ட் அப் (2007), ஐ லவ் யூ மேன் (2009), ஐடியல் ஹோம் (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆவார்.
பால் ருத் | |
---|---|
பிறப்பு | பால் ஸ்டீபன் ருத் ஏப்ரல் 6, 1969 பசைக், நியூ செர்சி அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கேன்சஸ் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | ஜூலி யெகெர் (தி. 2003) |
பிள்ளைகள் | 2 |
2015ஆம் ஆண்டு முதல் ஆன்ட்-மேன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[2][3][4], ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஆன்ட் மேன் (இசுகாட்காட் லாங்) என்ற மீநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[5][6][7][8][9] ருத் ஒரு யூதர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[10][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Billson, Anne (October 17, 2013). "Paul Rudd's 10 best roles". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/culture/film/film-blog/10383663/Paul-Rudds-10-best-roles.html. பார்த்த நாள்: December 20, 2013.
- ↑ "Marvel Studios Begins Production on Marvel's 'Captain America: Civil War'". Marvel.com. May 7, 2015. பார்க்கப்பட்ட நாள் May 7, 2015.
- ↑ "Prepare yourself for Ant-Man & the Wasp" (in en). June 29, 2018. https://www.cnet.com/news/ant-man-and-the-wasp-release-date-cast-plot-and-rumors/.
- ↑ Melas, Chloe (June 29, 2018). "Paul Rudd promises 'Ant-Man' is a break from the bleak news cycle". https://edition.cnn.com/2018/06/29/entertainment/paul-rudd-ant-man-and-the-wasp/index.html.
- ↑ "It's Yellowjacket From the 'Ant-Man' Movie!". Bloody Disgusting. December 29, 2014.
- ↑ Sneider, Jeff (December 18, 2013). "Paul Rudd to Play Ant-Man in Edgar Wright's Marvel Movie (Exclusive)". TheWrap. பார்க்கப்பட்ட நாள் December 18, 2013.
- ↑ Kroll, Justin (December 18, 2013). "Paul Rudd to Star in Marvel's 'Ant-Man'". Variety. பார்க்கப்பட்ட நாள் December 18, 2013.
- ↑ "It's Official: Marvel Studios Confirms Paul Rudd Will Play Ant-Man". Comingsoon.net. December 19, 2013. Archived from the original on டிசம்பர் 20, 2013. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Paul Rudd Set to Star in Marvel's Ant-Man". Marvel Entertainment. Marvel Studios. December 19, 2013. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.
- ↑ Freeman, Hadley (July 9, 2015). "Paul Rudd on Ant-Man, being Hollywood's go-to nice guy and growing up with English parents in Kansas". தி கார்டியன் (London, UK: Guardian Media Group). https://www.theguardian.com/film/2015/jul/09/paul-rudd-ant-man-hollywoods-nice-guy-english-parents-kansas. பார்த்த நாள்: January 7, 2018.
- ↑ "Paul Rudd biography". Biography.com. A+E Television Networks, LLC. பார்க்கப்பட்ட நாள் September 1, 2012.