அந்தோணி மேக்கி

அந்தோணி மேக்கி (ஆங்கில மொழி: Anthony Mackie) (பிறப்பு:செப்டம்பர் 23, 1978) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் 8 மைல் (2002), பிரதர் டு பிரதர் (2004), ஹேவன் (2004), த ஹர்ட் லாக்கர் (2009), கேங்க்ஸ்டர் ஸ்குவாட் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்தோணி மேக்கி
Anthony Mackie by Gage Skidmore 2.jpg
பிறப்புசெப்டம்பர் 23, 1978 (1978-09-23) (அகவை 44)
நியூ ஓர்லென்ஸ், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஷெலெட்டா சாபிடல்
(தி. 2014; ம.மு. 2018)
பிள்ளைகள்4
உறவினர்கள்கால்வின் மேக்கி (சகோதரன்)

இவர் 2014 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[1][2] அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[3] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'சாம் வில்சன் / பால்கன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆவார். மற்றும் 2021 ஆம் ஆண்டு டிஸ்னி+ தொடரான பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் என்ற வலைத் தொடரிலும் நடித்துள்ளார்.[4][5]

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

இவர் நியூ ஓர்லென்ஸ்[6] நகரில் மார்தா மற்றும் வில்லி மேக்கி சீனியர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[7][8][9] இவரது சகோதரர் கால்வின் மேக்கி என்பவர் துலேன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முன்னாள் இணை பேராசிரியராக பணிபுரிந்தார். இப்போது லூசியானா மீட்பு ஆணையத்தில் பணிபுரிகிறார்.[10] இவர் 1997 இல் வட கரோலினா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் உயர்நிலைப் பள்ளியில் நாடக கலையில் பட்டம் பெற்றார்.[11]

மேற்கோள்கள்தொகு

  1. Graser, Marc (2012-07-16). "Mackie mulls Falcon in 'Captain America'". Variety. 2012-07-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. Obenson, Tambay A. (September 13, 2012). "Anthony Mackie Confirmed To Play Falcon In 'Captain America' Sequel". IndieWire. March 4, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 30, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Lussier, Germain (பிப்ரவரி 24, 2015). "The Gang's All Here in the Official 'Avengers: Age of Ultron' Poster". /Film. February 25, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 24, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Couch, Aaron (April 11, 2019). "Marvel's Kevin Feige Promises "Major Storylines" for Disney+ Shows". The Hollywood Reporter. April 12, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. Fleming Jr., Mike (May 20, 2019). "Kari Skogland To Direct 6-Part 'The Falcon And The Winter Soldier' Miniseries With Anthony Mackie, Sebastian Stan, Daniel Bruhl & Emily Van Camp". Deadline Hollywood. May 21, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Anthony Mackie – Overview". Allmovie. June 11, 2009 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 21, 2009 அன்று பார்க்கப்பட்டது.
  7. "April 2006 Obituaries Orleans Parish Louisiana". USGenWeb Archives. March 30, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Anthony Mackie". TV Guide. September 2, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  9. Preiser, Amy. "Interview With Anthony Mackie, Bar Owner, Actor, DIY Enthusiast". Homesessive. July 18, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 20, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Calvin Mackie, Ph.D". channelzro.com. February 4, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 30, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  11. "UNCSA Alumni Nominated for Tony Awards". University of North Carolina School of the Arts. 4 May 2010. 29 மே 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 January 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோணி_மேக்கி&oldid=3532030" இருந்து மீள்விக்கப்பட்டது