ரிச்சர்ட் பென்னெட்

ரிச்சர்ட் பென்னெட் (Richard Bennett, பிறப்பு: திசம்பர் 12 1872, இறப்பு: சூலை 16 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1896 - 1899 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்புதொகு

ரிச்சர்ட் பென்னெட் பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம் கிரிக்கட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_பென்னெட்&oldid=3226927" இருந்து மீள்விக்கப்பட்டது