ரித்துபர்ண தாசு
ரித்துபர்ண தாசு (Rituparna Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் இவர் பிறந்தார்.[2][3]
ரித்துபர்ண தாசு Rituparna Das | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 2 அக்டோபர் 1996 ஆல்தியா,இந்தியா[1] |
கரம் | வலது கை |
பெண்கள் ஒற்றையர் | |
பெரும தரவரிசையிடம் | 44 (21 செப்டம்பர் 2017) |
தற்போதைய தரவரிசை | 94 (24 டிசம்பர் 2019) |
இ. உ. கூ. சுயவிவரம் |
சாதனைகள்
தொகுஉலக இறகுப்பந்து கூட்டமைப்பு போட்டிகள்
தொகுபெண்கள் ஒற்றையர் பிரிவு
ஆண்டு | போட்டி | எதிர் ஆட்டக்காரர் | புள்ளி | முடிவு |
---|---|---|---|---|
2019 | இத்தாலிய பன்னாட்டுப் போட்டி | கரோலினா மாரின் | 19–21, 14–21 | ஆம் இடம் |
2019 | துபாய் பன்னாட்டுப் போட்டி | மகோ உருசிசாகி | 21–23, 17–21 | ஆம் இடம் |
2018 | போலந்து பன்னாட்டுப் போட்டி | விருசாளி கும்மாதி | 21–11, 21–14 | முதலிடம் |
2018 | பெல்சிய பன்னாட்டுப் போட்டி | லின் யிங் சுன் | 16–21, 16–21 | ஆம் இடம் |
2016 | இந்தியா பன்னாட்டுத் தொடர் போட்டி | காத்தி ருத்விக்கா சிவானி | 11–7, 8–11, 11–7, 14–12 | முதலிடம் |
2016 | போலந்து பன்னாட்டுப் போட்டி | ரசிகா ராயே | 11–21, 21–7, 21–17 | முதலிடம் |
- உலக இறகுப்பந்து கூட்டமைப்பு போட்டி
- உலக இறகுப்பந்து கூட்டமைப்பு தொடர் போட்டி
- உலக இறகுப்பந்து கூட்டமைப்பு நான்காம் நிலை போட்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramachandran, Avinash (16 August 2017). "World Badminton Championships 2017: Rituparna Das' chance to gain much-needed exposure and recognition". Firstpost. https://www.firstpost.com/sports/world-badminton-championships-2017-rituparna-das-chance-to-gain-much-needed-exposure-and-recognition-3935901.html. பார்த்த நாள்: 17 September 2018.
- ↑ "Players: Rituparna Das". bwfbadminton.com. Badminton World Federation. பார்க்கப்பட்ட நாள் 23 November 2016.
- ↑ "Player Profile of Rituparna Das". www.badmintoninindia.com. Badminton Association of India. பார்க்கப்பட்ட நாள் 23 November 2016.