ரித்தோ பிரதோ பானர்ஜி

இந்திய அரசியல்வாதி

ரித்தோ பிரதோ பானர்ஜி (பிறப்பு 15 நவம்பர் 1979) இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார். இவர் மேற்கு‍ வங்காளத்தில் 2014 பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

ரித்தோ பிரதோ பானர்ஜி
மாநிலங்கவை உறுப்பினர்
பதவியில்
2 ஏப்ரல் 2014 – ஏப்ரல் 2020
பொதுச் செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
05 செப்டம்பர் 2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புthumb
15 நவம்பர் 1979 (1979-11-15) (அகவை 45)
மேற்கு வங்காளம், இந்தியா
இறப்புthumb
இளைப்பாறுமிடம்thumb
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பெற்றோர்
  • thumb
வாழிடம்மேற்கு‍ வங்காளம், இந்தியா

வாழ்க்கை

தொகு

ரித்தோ பிரதோ பானர்ஜி பள்ளி நாட்களிலேயே இந்திய மாணவர் சங்கத்தில் இணைத்துக் கொண்டார். தனது‍ இளங்கலை பட்டத்தையும், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டத்தையும் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பயின்றார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ritabrata Banerjee Profile Educational Life & Political Career". kolkatabengalinfo.com. 2011-11-11. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரித்தோ_பிரதோ_பானர்ஜி&oldid=3531058" இலிருந்து மீள்விக்கப்பட்டது