ரீடிங் பிரபு

பிரித்தானிய அரசியல்வாதி (1860-1935)

ரீடிங் பிரபு (10 அக்டோபர் 1860 – 30 டிசம்பர் 1935) யூதரான ரீடிங் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயாக 1921 முதல் 1926 முடிய பணியாற்றியவர். மேலும் இவர் லண்டனில் அரசு வழக்கறிஞராகவும், நீதியரசராகவும், லிபரல் கட்சி சார்பாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.[1]

ரீடிங் பிரபு
1917ல் ரீடிங் பிரபு
வெளியுறவுத் துறை அமைச்சர்
பிரபுக்கள் சபைத் தலைவர்
பதவியில்
25 ஆகஸ்டு 1931 – 5 நவம்பர் 1931
ஆட்சியாளர்ஐந்தாம் ஜோர்ஜ்
பிரதமர்ராம்சே மெக்டோனால்டு
முன்னையவர்ஆர்தர் எண்டர்சன்
பின்னவர்சர் ஜான் சைமன்
வைஸ்ராய்
பதவியில்
2 ஏப்ரல் 1921 – 3 ஏப்ரல்1926
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்
பிரதமர்
See list
  • டேவிட லாயிட் ஜார்ஜ்
    போனர் லா
    ஸ்டான்லி பால்டுவின்
    ராம்சே மெக்டோனால்டு
முன்னையவர்செம்ஸ்போர்டு பிரபு
பின்னவர்விக்டர் புல்லர் லிட்டன் பிரபு
இங்கிலாந்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசர்
பதவியில்
21 அக்டோபர் 1913 – 8 மார்ச் 1921
ஆட்சியாளர்ஐந்தாம் ஜார்ஜ்
முன்னையவர்ரிச்சர்ட் விஸ்கவுண்ட் அல்வேர் ஸ்டோன்
பின்னவர்ஆல்பிரட் லாரன்ஸ்
இங்கிலாந்து தலைமை வழக்கறிஞர்
பதவியில்
7 அக்டோபர் 1910 – 19 அக்டோபர் 1913
ஆட்சியாளர்ஐந்தாம் ஜார்ஜ்
பிரதமர்எச். எச். அஸ்கியுத்
முன்னையவர்சர் வில்லியம் ராப்சன்
பின்னவர்சர் ஜான் சைமன்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இராச்சியத்தின் சட்ட ஆலோசர்
பதவியில்
6 மார்ச் 1910 – 7 அக்டோபர் 1910
ஆட்சியாளர்கள்ஏழாம் எட்வர்டு
ஐந்தாம் ஜார்ஜ்
பிரதமர்எச். எச். அஸ்கியுத்
முன்னையவர்சர் சாமுவேல் தாமஸ் இவான்ஸ்
பின்னவர்சர் ஜான் சைமன்
நாடாளுமன்ற உறுப்பினர்
ரீடிங் நாடாளுமன்றத் தொகுதி
பதவியில்
6 ஆகஸ்டு 1904 – 19 அக்டோபர் 1913
முன்னையவர்ஜார்ஜ் வில்லியம் பால்மேர்
பின்னவர்லெஸ்லி ஓர்மே வில்சன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரிபஸ் டேனியல் ஐசக்

(1860-10-10)10 அக்டோபர் 1860
லண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு30 திசம்பர் 1935(1935-12-30) (அகவை 75)
மேபேர் கவுண்டி, லண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிலிபரல் கட்சி
துணைவர்(கள்)ஏலிஸ் எடித் கோஹென்ன் (1887–1927)
ஸ்டெல்லா சார்னௌத் (1931–1935)
முன்னாள் கல்லூரிபல்கலைக்கழகக் கல்லூரியின் பள்ளி
தொழில்வழக்கறிஞர், நீதியரசர், அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. Although Samuel's religious views were generally considered to be atheist, he remained an observant Jew to please his wife: see Wasserstein, Bernard. "Samuel, Herbert Louis". Oxford Dictionary of National Biography. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014. Isaacs could be considered the first believing Jew to be a member of the Cabinet.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீடிங்_பிரபு&oldid=3926749" இலிருந்து மீள்விக்கப்பட்டது