ரீட்டா கோக்ரா

ரீட்டா கோக்ரா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரீட்டா

இனம்:
ரீ. கோக்ரா
இருசொற் பெயரீடு
ரீட்டா கோக்ரா
(சைக்கிசு, 1839)
வேறு பெயர்கள் [2]
  • பாராக்டோசெப்பாலசு கோக்ரா சைக்கிசு, 1839
  • ஆரியசு பாவிமெண்டாட்டசு வாலென்சியென்னசு, 1840
  • ரீட்டா பாவிமெண்டாட்டா (வாலென்சியென்னசு, 1840)
  • ரீட்டா பாவிமெண்டாட்டசு (வாலென்சியென்னசு, 1840)
  • கோக்ரியசு சைகேசி டே, 1867

ரீட்டா கோக்ரா (Rita gogra) என்பது இந்தியாவினைச் சேர்ந்த பக்ரிடே கெளிறு மீன் சிற்றினமாகும். இது தக்காண பீடபூமி ஆறுகளில் கிருஷ்ணா ஆறு வரை காணப்படுகிறது.[1]<இது பெரிய ஆறுகளில் வசிப்பதாகும்.[1] இதனுடைய உடல் நீளம் மொத்தம் 26 செமீ நீளம் வரை வளரும். மனித நுகர்வுக்காக வணிக ரீதியாக இம்மீன் பிடிக்கப்படுகிறது.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Dahanukar, N. (2011). "Rita gogra". IUCN Red List of Threatened Species 2011: e.T172375A6878771. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172375A6878771.en. https://www.iucnredlist.org/species/172375/6878771. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Synonyms of Rita gogra (Sykes, 1839)". Fishbase. பார்க்கப்பட்ட நாள் 1 August 2017.
  3. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Rita gogra" in FishBase. December 2019 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_கோக்ரா&oldid=4122223" இலிருந்து மீள்விக்கப்பட்டது