ருக்ஸானா கான்

ருக்ஸானா பர்வீன் கான் ( Ruksana Parveen Khan ) (பிறப்பு: ஜனவரி 4, 1981) ஒரு பாக்கித்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பந்து வீச்சாளராக விளையாடினார். 1997 உலகக் கோப்பையில் பாக்கித்தானுக்காக 5 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் தோன்றினார். [1] 10 டிசம்பர் 1997 இல் டென்மார்க்கிற்கு எதிராக அறிமுகமானார். [2] தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, இவர் எட்டு ஓவர்கள் வீசி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். [3] [4]

ருக்ஸானா கான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ருக்ஸானா பர்வீன் கான்
பிறப்பு4 சனவரி 1981 (1981-01-04) (அகவை 43)
பாக்கித்தான்
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
கடைசி ஒநாப18 டிசம்பர் 1997 எ. அயர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத்
துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 5
ஓட்டங்கள் 1
மட்டையாட்ட சராசரி 0.25
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 1
வீசிய பந்துகள் 54
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 25.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 2/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/–
மூலம்: CricketArchive, 8 ஜனவரி 2022

சான்றுகள் தொகு

  1. "Ruksana Khan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  2. "4th Match, Mysore, Dec 10 1997, Hero Honda Women's World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 June 2021.
  3. "20th Match, Vadodara, Dec 16 1997, Hero Honda Women's World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
  4. "Player Profile: Ruksana Khan". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்ஸானா_கான்&oldid=3689652" இலிருந்து மீள்விக்கப்பட்டது