ருத்தேனியம்(III) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம்
ருத்தேனியம்(III) நைட்ரேட்டு (Ruthenium(III) nitrate) என்பது Ru(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ருத்தேனியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ருத்தேனியம் முந்நைட்ரேட்டு, ருத்தேனியம் நைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
15825-24-8 | |
ChemSpider | 146478 |
EC number | 239-923-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 167436 |
| |
பண்புகள் | |
Ru(NO3)4 | |
வாய்ப்பாட்டு எடை | 287.1 |
தோற்றம் | மஞ்சள் படிகங்கள் (நீரேற்று) |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H272, H302, H317, H318, H411 | |
P210, P220, P221, P261, P264, P270, P272, P273, P280, P301+312, P302+352, P305+351+338, P310, P321 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுருத்தேனியம்(III) நைட்ரேட்டு தண்ணீரில் கரையும்.Ru(NO3)3*6H2O என்ற வாய்ப்பாடு கொண்ட படிகநீரேற்றாக மஞ்சள் நிறப்படிகங்களாக உருவாகிறது.
வேதிப் பண்புகள்
தொகுகார்பனோராக்சைடு சூழலில் சிலிக்கன் ஆக்சைடுடன் ருத்தேனியம்(III) நைட்ரேட்டு வினையில் ஈடுபட்டு Ru(CO)2(OSi)2, Ru(CO)3(OSi)2</chem>, அல்லது Ru3(CO)12</chem> என்ற சேர்மங்களில் ஒன்றாக உருவாகிறது.[1]
பயன்கள்
தொகுருத்தேனியம்(III) நைட்ரேட்டு சேர்மத்தைப் பயன்படுத்தி ருத்தேனியம்-கார்பன் வினையூக்கிகளைத் தயாரிக்கிறார்கள்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Huang, Lin; Xu, Yide (November 2001). "Surface-mediated reductive carbonylation of SiO 2 -supported RuCl 3 and Ru(NO)(NO 3 ) 3 studied by IR spectroscopy". Journal of Molecular Catalysis A: Chemical 176 (1-2): 267–280. doi:10.1016/S1381-1169(01)00267-9. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1381116901002679. பார்த்த நாள்: August 21, 2021.
- ↑ Kawaguchi, T; Sugimoto, W; Murakami, Y; Takasu, Y (1 January 2005). "Particle growth behavior of carbon-supported Pt, Ru, PtRu catalysts prepared by an impregnation reductive-pyrolysis method for direct methanol fuel cell anodes" (in en). Journal of Catalysis 229 (1): 176–184. doi:10.1016/j.jcat.2004.10.020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9517. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0021951704005123?via%3Dihub. பார்த்த நாள்: 21 August 2021.