ருபீடியம் தெல்லூரைடு

ருபீடியம் தெல்லூரைடு (Rubidium telluride) என்பது Rb2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது 775 0 அல்லது 880 0 செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்குகிறது. (இவ்விரண்டு விதமான முடிவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.) இச்சேர்மம் பரவலாக அறியப்படாத காரணத்தால் போதுமான கவனம் பெறாமல் உள்ளது.[1]

ருபீடியம் தெல்லூரைடு
Rubidium telluride
இனங்காட்டிகள்
12210-70-7 Y
EC number 235-388-2
InChI
  • InChI=1S/2Rb.Te
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82970
  • [Rb][Te][Rb]
பண்புகள்
Rb2Te
வாய்ப்பாட்டு எடை 298.54 கி/மோல்
தோற்றம் மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத் துகள்
உருகுநிலை 775 °C (1,427 °F; 1,048 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மற்ற கார உலோக சால்கோகெனைட்டுகள் போலவே இதுவும் திரவ அமோனியாவில் உள்ள தனிமங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. எஆசு:<2725::AID-ANIE2725>3.0.CO;2-G 10.1002/1521-3773(20020802)41:15<2725::AID-ANIE2725>3.0.CO;2-G
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1.

வெளி இணைப்புகள்

தொகு
  • எஆசு:10.1007/s11669-997-0068-9
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  • "Rubidium compounds: dirubidium telluride". WebElements: the periodic table on the web. WebElements. பார்க்கப்பட்ட நாள் 17 November 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருபீடியம்_தெல்லூரைடு&oldid=4003350" இலிருந்து மீள்விக்கப்பட்டது