ரேடியம் குளோரேட்டு

வேதிச் சேர்மம்

ரேடியம் குளோரேட்டு (Radium chlorate) என்பது Ra(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், குளோரின் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

ரேடியம் குளோரேட்டு
Radium chlorate
இனங்காட்டிகள்
98966-82-6 Y
InChI
  • InChI=1S/2ClHO3.Ra/c2*2-1(3)4;/h2*(H,2,3,4);/q;;+2/p-2
    Key: VTNHQTZHOLOTIS-UHFFFAOYSA-L
  • InChI=1/Ra.2ClHO3/c;2*2-1(3)4/h;2*(H,2,3,4)/q+2;;/p-2
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ra+2].[O-]Cl(=O)=O.[O-]Cl(=O)=O
பண்புகள்
Cl2O6Ra
வாய்ப்பாட்டு எடை 392.89 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 5.10 கி/செ,மீ3
உருகுநிலை 703 °C (1,297 °F; 976 K)
கொதிநிலை 1,737 °C (3,159 °F; 2,010 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சோடியம் குளோரேட்டு சேர்மத்துடன் ரேடியம் குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து ரேடியம் குளோரேட்டை தயாரிக்கலாம்:[சான்று தேவை]

RaCl2 + 2NaClO3 → Ra(ClO3)2 + 2NaCl

இயற்பியல் பண்புகள்

தொகு

வெண்மை நிறத்தில் திண்மமாகத் தோன்றும் இச்சேர்மம் நீரில் கரையாது.[சான்று தேவை]

ரேடியம் குளோரேட்டு ஒரு சிறந்த ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_குளோரேட்டு&oldid=4141178" இலிருந்து மீள்விக்கப்பட்டது