ரேன்
ரேன் (ஆங்கிலம்: Rennes; பிரெஞ்சு: Rennes; பிரித்தானியம்: Roazhon; காலோ: Resnn; இலத்தீன்: Condate, Condate Redonum) என்பது பிரான்சின் வடமேற்கு பகுதியிலுள்ள பிரித்தானியின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 50.39 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 206,229 ஆகும்.
ரேன்
Resnn | |
---|---|
குறிக்கோளுரை: Vivre en intelligence (French: "Live in harmony") | |
நாடு | பிரான்சு |
Region | Brittany |
திணைக்களம் | Ille-et-Vilaine |
பெருநகரம் | Rennes |
Intercommunality | Rennes Métropole |
அரசு | |
• நகரமுதல்வர் (2014-2020) | Nathalie Appéré (PS) |
Area 1 | 50.39 km2 (19.46 sq mi) |
மக்கள்தொகை (2011) | 2,08,033 |
• அடர்த்தி | 4,100/km2 (11,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 35238 /35000, 35200, 35700 |
ஏற்றம் | 20–74 m (66–243 அடி) (avg. 30 m or 98 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |