ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு

ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (சுருக்கமாக RPS) என்பது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பருவம் மட்டும் விளையாடும் துடுப்பாட்ட அணி ஆகும். [2] இது புனே, மகாராட்டிரம் நகரத்தை மையமாக கொண்டுள்ளது. தவறான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்களை கொண்ட இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றின் தண்டனை காரணமாக இரு வருடம் அந்த அணிகள் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட இயலாது. அவற்றின் இடத்தை நிரப்ப இந்த அணி விளையாடுகிறது. இந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஆவார்.[3] 2019 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் திரும்பிய பிறகு, ஆர்.பி.எஸ் இனி ஐ.பி.எல். அதேசமயம், 2019 ஆம் ஆண்டில், ஐபிஎல் சீசன் 13 க்கு முன், ஐபிஎல் 2021 இல் ஐபிஎல்லில் இரண்டு புதிய அணிகளின் வலையமைப்பை பிசிசிஐ உறுதிப்படுத்தியது, மேலும் ஐபிஎல்லில் சேர்க்கப்பட வேண்டிய தோஸ் அணிகளில் ஆர்.பி.எஸ் ஒன்றாகும்.[4]

ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
रायझिंग पुणे सुपरजायंट्स
Rising Pune Supergiants.png
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஸ்டீவ் சிமித்[1]
பயிற்றுநர்சுடீபன் பிளெமிங்
உரிமையாளர்சஞ்சீவ் கோயங்கா
அணித் தகவல்
நகரம்புனே, மகாராட்டிரம், இந்தியா
நிறங்கள்        
உருவாக்கம்2015 (2015)
உள்ளக அரங்கம்மகாராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே
அதிகாரபூர்வ இணையதளம்:www.risingpunesupergiants.in
Rising Pune Supergiants in 2016

மேற்கோள்கள்தொகு