ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு
பிரித்தானிய வேதியியலாளர்
ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு (Ronald George Wreyford Norrish, 9 நவம்பர் 1897 - 7 சூன் 1978) ஆங்கிலேய வேதியியலாளர்[2]. இவர் கேம்பிரிட்சில் பிறந்து பெர்சே பள்ளியில் கல்வி பயின்றார். இவருக்கு 1967 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[3].
ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு Ronald George Wreyford Norrish | |
---|---|
பிறப்பு | கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம் | 9 நவம்பர் 1897
இறப்பு | 7 சூன் 1978 கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம் | (அகவை 80)
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (இளங்கலை, முனைவர்) |
ஆய்வேடு | கதிர்வீச்சு, வேதியியல் வினைதிறன் (1924) |
ஆய்வு நெறியாளர் | எரிக் ரைடீல்[1] |
அறியப்படுவது | நோரிசு வினை |
விருதுகள் |
|
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dainton, F.; Thrush, B. A. (1981). "Ronald George Wreyford Norrish. 9 November 1897-7 June 1978". Biographical Memoirs of Fellows of the Royal Society 27 (0): 379–424. doi:10.1098/rsbm.1981.0016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4606.
- ↑ ""Ronald G.W. Norrish - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ ""Ronald G.W. Norrish - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)