ரோடியம்(IV) ஆக்சைடு
ரோடியம்(IV) ஆக்சைடு (Rhodium(IV) oxide) என்பது RhO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ரோடியம் ஈராக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ரோடியம் ஈராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12137-27-8 | |
ChemSpider | 15017693 |
EC number | 235-237-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82936 |
| |
பண்புகள் | |
RhO2 | |
வாய்ப்பாட்டு எடை | 134.904 கி/மோல் |
தோற்றம் | கருப்புநிற படிகத் திண்மம் |
அடர்த்தி | 7.2 g/cm3 |
உருகுநிலை | 1,050 °C (1,920 °F; 1,320 K) (சிதைவடையும்) |
கரைதிறன் | இராச திராவகத்தில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோண்கம் (உரூத்தைல்) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமைப்பு
தொகுநாற்கோணக உரூத்தைல் கனிமத்தின் வடிவமைப்பை ரோடியம்(IV) ஆக்சைடு ஏற்றுள்ளது.[1]
இயற்பியல் பண்புகள்
தொகுRhO2 சேர்மத்தின் மின்னெதிர்ப்புத்தன்மை மதிப்பு <10−4 ஒம்.செ.மீ. ஆகும். 850 °செ வெப்பநிலையில் காற்றில் இச்சேர்மம் RhO3 ஆகவும் 1050 ° செ வெப்பநிலையில் ரோடியம் உலோகம் மற்றும் ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது.[1]
வேதிப்பண்புகள்
தொகுரோடியம்(IV) ஆக்சைடு கரைப்பான்கள் எதிலும் கரைவதில்லை. சூடான இராசத் திராவகத்திலும் கரைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 R. D. Shannon (1968). "Synthesis and properties of two new members of the rutile family RhO2 and PtO2". Solid State Communications 6: 139–143. doi:10.1016/0038-1098(68)90019-7. https://archive.org/details/sim_solid-state-communications_1968_6/page/139.
- ↑ O. Muller and R. Roy (1968). "Formation and stability of the platinum and rhodium oxides at high oxygen pressures and the structures of Pt3O4, β-PtO2 and RhO2". Journal of the Less Common Metals 16: 129–146. doi:10.1016/0022-5088(68)90070-2.