ரோடியம்(IV) புளோரைடு
வேதிச் சேர்மம்
ரோடியம்(IV) புளோரைடு (Rhodium(IV) fluoride) என்பது RhF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரோடியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ரோடியம் டெட்ராபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
60617-65-4 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15806680 |
| |
பண்புகள் | |
RhF4 | |
தோற்றம் | ஊதாச் சிவப்பு திண்மம்[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ரோடியம்(IV) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுரோடியம்(III) புரோமைடு புரோமின் முப்புளோரைடுடன் வினைபுரிவதால் ரோடியம்(IV) புளோரைடு உருவாகிறது.
பண்புகள்
தொகுஊதாச் சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக ரோடியம்(IV) புளோரைடு காணப்படுகிறது.இரிடியம்(IV) புளோரைடு, பலேடியம்(IV) புளோரைடு மற்றும் பிளாட்டினம் டெட்ராபுளோரைடு போன்ற சேர்மங்களின் கட்டமைப்பையே ரோடியம்(IV) புளோரைடும் ஏற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1119–1120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.