ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி(Rotor syndrome) என்பது பிறப்பு முதல் பிலிரூபின் மிகையாக காணப்படும் ஒரு பரம்பரை நோயாகும். இது உடல ஒடுங்குதன்மை வழி கடத்தப்படுகிறது. இந்நோயை டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம் ஆகும்.[1][2][3]
↑Kumar, A; Mehta, D (2020), "article-36575", Rotor Syndrome, This book is distributed under the terms of the Creative Commons Attribution 4.0 International License, which permits use, duplication, adaptation, distribution, and reproduction in any medium or format, as long as you give appropriate credit to the original author(s) and the source, a link is provided to the Creative Commons license, and any changes made are indicated., Treasure Island (FL): StatPearls Publishing, PMID30335339, பார்க்கப்பட்ட நாள் 2020-07-17
↑"Rotor's syndrome. A distinct inheritable pathophysiologic entity". The American Journal of Medicine60 (2): 173–179. February 1976. doi:10.1016/0002-9343(76)90426-5. பப்மெட்:766621.