ரோன் (Rhone, பிரெஞ்சு மொழி: Rhône, IPA: [ʁon]; இடாய்ச்சு மொழி: Rhone; Walliser German: Rotten) சுவிச்சர்லாந்து நாட்டில் உருவாகி அங்கிருந்து தென்கிழக்கு பிரான்ஸ் வழியாக ஓடும் ஆறு. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாக உள்ளது. மத்தியதரைக்கடலில் கலக்கும் முன் அதன் முகத்துவாரம் அருகே பெரிய ரோன் மற்றும் சிறிய ரோன் என இரண்டு கிளை ஆறுகளாகப் பிரிகின்றது.

ரோன்
River
Leman img 0573.jpg
ஜெனீவா ஏரியுள் பாயும் ரோன்
நாடுகள்  சுவிட்சர்லாந்து,  பிரான்சு
உற்பத்தியாகும் இடம் ரோன் பனியாறு
கழிமுகம் நடுநிலக்கடல்
 - elevation மீ (0 அடி)
 - ஆள்கூறு 43°19′51″N 4°50′44″E / 43.33083°N 4.84556°E / 43.33083; 4.84556
நீளம் 813 கிமீ (505 மைல்)
வடிநிலம் 98,000 கிமீ² (37,838 ச.மைல்)
பரப்பு 54 கிமீ² (21 ச.மைல்)
Discharge
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
Rhone drainage basin.png


மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரோன் ஆறு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோன்&oldid=1382818" இருந்து மீள்விக்கப்பட்டது