ரோமன் ரெயின்சு

லயதி ஜோசப் "ஜோ" அனாய் (Leati Joseph "Joe" Anoaʻi) (பிறப்பு மே 25, 1985)[2] என்பவர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர், நடிகர் மற்றும் கிரிதிரான் கால்பந்து அணியின் முன்னாள் தொழில்முறை வீரரும் ஆவார். இவர் புகழ்பெற்ற உலக தொழில்முறை குத்துச் சண்டை குடும்பமான அனோவா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் ஆவார்[3].டுவெயின் ஜான்சன் , ரிக்கிசி மற்றும் தெ ஊ சோஸ் ஆகியோர் இந்தக் குடும்பத்தினர் ஆவர். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு ரா எனும் குத்துச் சண்டைப்பிரிவில் ரோமன் ரெயின்சு எனும் பெயரில்விளையாடி வருகிறார்.

ரோமன் ரெயின்சு
மார்ச், 2018 இல் ரோமன் ரெயின்சு
இயற்பெயர்லயதி ஜோசப் "ஜோ"அனாய்[1]
பிறப்புமே 25, 1985 (1985-05-25) (அகவை 39)
பென்சகோலா, புளோரிடா, அமெரிக்கா.
Residesடம்பா, புளோரிடா, அமெரிக்கா
துணைகலினா பெகர்
குழந்தைகள்3
குடும்பம்அனோய் குடும்பம்
கல்விஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரி
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
Billed height6 அடி 3 அங் (1.91 m)
Billed fromபென்சகோலா , புளோரிடா
முதல் போட்டிஆகஸ்டு 19, 2010

திரைப்பட வரலாறு

தொகு

திரைப்படம்

தொகு
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள்
2016 கவுண்டவுன் தாமாகவே சிறப்புத்

ோற்றம்ட்

2017 தி ஜெட்சன்ஸ் & டபிள்யுடபிள்யுஇ: ரோபோ-ரெஸ்டில்மேனியா! தாமாகவே சொந்தக் குரலில் பேசினார்

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள்
2013 டோட்டல் டிவாஸ் தாமாகவே 1 பகுதி
2015 கொணான் தாமாகவே
2015 உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் 24 தாமாகவே அவருடைய குடும்பம் மற்றும் ரெஸ்டில்மேனியா 31 இல் அவரது அனுபவங்கள் பற்றிய விபரணத் திரைப்படம்
2016 அன்ஃபில்டர்ட் தாமாகவே ரெனீ யங் உடனான நேர்காணல்
2016 உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் 24 தாமாகவே ரெஸ்டிமேனியா 32 இல் இவரின் அனுபவங்களைப் பற்றியது
2016 குட்மார்னிங் அமெரிக்கா தாமாகவே சனவரி 7

வலைத்தளத்தில்

தொகு
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள்
2016முதல் தற்போது

வரை

அபப் டவுன் டவுன் தாமாகவே பொதுவான தோற்றம்[4][5]

நிகழ்பட ஆட்டம்

தொகு
ஆண்டு பெயர் குறிப்புகள் சான்றுகள்
2013 WWE 2K14 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் அறிமுகம் [6]
2014 WWE 2K15 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் [7]
2015 WWE 2K16 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் [8]
2016 WWE 2K17 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் [9]
2017 WWE 2K18 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் [10]

சான்றுகள்

தொகு
  1. "Joe Anoai Bio". ramblinwreck.com. Archived from the original on அக்டோபர் 9, 2014. பார்க்கப்பட்ட நாள் March 20, 2018.
  2. "Joe Anoai". Georgia Institute of Technology. Archived from the original on October 9, 2014. பார்க்கப்பட்ட நாள் April 28, 2014.
  3. Van Der Griend, Blaine (December 28, 2011). "Islanders put family first in wrestling business". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் January 5, 2012.
  4. "Call of Duty: Infinite Warfare: Reigns & Rollins team up with Creed & Kofi! — Superstar Savepoint". யூடியூப். November 3, 2016. பார்க்கப்பட்ட நாள் November 4, 2017. UpUpDownDown newcomer Roman Reigns a.k.a. The Merchandise.
  5. "FIFA 17 Tournament Rd. 1: Roman Reigns vs. Rusev — Gamer Gauntlet". யூடியூப். December 22, 2017. பார்க்கப்பட்ட நாள் November 4, 2017. Roman Reigns a.k.a. THE MERCHANDISE.
  6. "'WWE 2K14' full roster revealed". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். September 19, 2013. பார்க்கப்பட்ட நாள் January 30, 2017.
  7. "WWE 2K15 Character Art: photos". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் January 30, 2017.
  8. "WWE 2K16 character art: photos". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் January 30, 2017.
  9. "Superstars to be featured on WWE 2K17 roster". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். June 27, 2016. பார்க்கப்பட்ட நாள் January 30, 2017.
  10. "WWE 2K18 roster: Meet the Superstars joining the list of playable characters". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். September 27, 2017. பார்க்கப்பட்ட நாள் November 4, 2017.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Roman Reigns
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமன்_ரெயின்சு&oldid=3777856" இலிருந்து மீள்விக்கப்பட்டது