ரோமர்-சிம்ப்சன் பதக்கம்

அமெரிக்காவில் முதுகெலும்பி தொல்லுயிரியல் துறை உயரிய விருது

ரோமர்-சிம்ப்சன் பதக்கம் (Romer-Simpson Medal) முதுகெலும்பிகளின் தொல்லுயிரியல் துறைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய ஒரு விருதாகும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள், மாணவர்கள், கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ள   அமைப்பான முதுகெலும்பி  தொல்லுயிரியல் சமூகம் இவ்விருதை வழங்கி சிறப்பிக்கிறது. இத்துறையில் நிலையான மற்றும் சிறந்த அறிவார்ந்த சிறப்பம்சமும் சேவையும் ஆற்றுகின்ற சிறந்த ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து  இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[1] அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியலாளர்களும்  தொல்லுயிரியல் அறிஞர்களுமான ஆல்ஃபிரட்டு எசு. ரோமர் மற்றும் சியார்ச்சு  சிம்ப்சனின் நினைவாக விருதுக்கு இப் பெயரிடப்பட்டது.[2]

கடந்த விருதுகள்

தொகு

ஆதாரம்:முதுகெலும்பி தொல்லுயிரியல் சமூகம் பரணிடப்பட்டது 2019-03-17 at the வந்தவழி இயந்திரம்

  • 1987 எவரெட் சி. ஓல்சன்
  • 1988 பாப் ஷாஃபர்
  • 1989 எட்வின் எச். கோல்பர்ட்டு
  • 1990 ரிச்சர்ட் எசுடெசு
  • 1991 விருது இல்லை
  • 1992 லோரிசு எசு. ரசல்
  • 1993 சூ மிங்சென்
  • 1994 இயான் எச். ஆசுட்ரோம்
  • 1995 சோபியா கீலன்-யவோரோவ்சுகா
  • 1996 பெர்சி பட்லர்
  • 1997 கொலின் பேட்டர்சன்
  • 1998 ஆல்பர்ட் ஈ வுட்டு
  • 1999 ராபர்ட் வாரன் வில்சன்
  • 2000 இயான் ஏ. வில்சன்
  • 2001 மால்கம் மெக்கென்னா
  • 2002 மேரி ஆர். டாசன்
  • 2003 ரெய்னர் சாங்கர்ல்
  • 2004 ராபர்ட் எல். கரோல்
  • 2005 டொனால்ட் ஈ. ரசல்
  • 2006 வில்லியம் ஏ கிளெமன்சு
  • 2007 வான் லாங்சுடன், சூனியர்.
  • 2008 சோசு போனபார்டே
  • 2009 பரிசு சென்கின்சு
  • 2010 ரிஞ்சன் பார்சுபோல்ட்டு
  • 2011 ஆல்ஃபிரட் டபிள்யூ. குரோம்ப்டன்
  • 2012 பிலிப் டி. செஞ்சி
  • 2013 இயாக் ஆர்னர்
  • 2014 ஆன்சு-பீட்டர் சூல்ட்சே
  • 2015 சிம் ஆப்சன்
  • 2016 மீ-மான் சாங் [3]
  • 2017 பிலிப் இயே. கியூரி
  • 2018 கே பெக்ரென்சுமேயர் [4]
  • 2019 மைக்கேல் ஆர்ச்சர் [5]
  • 2020 ஜென்னி கிளாக்
  • 2021 பிளேயர் வான் வால்கன்பர்க்
  • 2022 டேவிட் டபிள்யூ. குராசு[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Romer-Simpson Medal". Society for Vertebrate Paleontology. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 21 May 2014.
  2. Bill Clemens awarded the Romer-Simpson Medal for his contributions to vertebrate paleontology
  3. SOCIETY OF VERTEBRATE PALEONTOLOGY, OCTOBER 2016, ABSTRACTS OF PAPERS, 76th ANNUAL MEETING பரணிடப்பட்டது 2016-10-18 at the வந்தவழி இயந்திரம் (PDF, 20,3, MB; S. 25)
  4. "Society Of Vertebrate Paleontology, October 2018, Abstracts Of Papers, 78Th Annual Meeting". Archived from the original on 2018-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
  5. Carroll, Lucy (15 Oct 2019) Society awards top honour to UNSW palaeontologist. Newsroom. University of New South Wales
  6. https://www.rmpbs.org/blogs/front-range-eastern-colorado/museum-paleontologist-receives-lifetime-achievement-award/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமர்-சிம்ப்சன்_பதக்கம்&oldid=3765396" இலிருந்து மீள்விக்கப்பட்டது