ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)

லட்சுமன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரோமியோ ஜூலியட் என்பது 2015ஆம் ஆண்டு வெளியான தமிழ்மொழி நகைச்சுவை காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லக்சுமன் இயக்கினார். கதாநாயகனாக ஜெயம் ரவி மற்றும் கதாநாயகியாக ஹன்சிகா மோட்வானி நடித்திருந்தார்கள்.

ரோமியோ ஜூலியட்
Romeo Juliet
விளம்பர சுவரொட்டி
இயக்கம்லக்சுமன்
தயாரிப்புஎஸ். நந்தகோபால்
கதைலக்சுமன்
இசைடி. இமான்
நடிப்புஜெயம் ரவி
ஹன்சிகா மோட்வானி
ஒளிப்பதிவுஎஸ். சௌந்தர் ராஜன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்Madras Enterprises
வெளியீடு2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

Romeo Juliet: A preposterous mix of ‘comedy’ and melodrama - ஒரு திரை விமர்சனம்