லகுவானா
லகுவானா (Laguna) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கலபர்சொன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[3] இதன் தலைநகரம் சன்டா குருஸ் ஆகும். இது 1571 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[4] இம்மாகாணத்தில் 681 கிராமங்களும், 24 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரமில் எல். ஹெர்னன்டெச் (Ramil L. Hernandez) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,917.85 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக லகுவானா மாகாணத்தின் சனத்தொகை 3,035,081 ஆகும்.[5] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 63ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 3ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு பிகோலானோ ஆகிய மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.
லகுவானா
| |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | கலபர்சொன் |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Laguna, pangunahing lugar na puntahan, tirahan, at pangalakalan". Philippine Information Agency.
- ↑ "Province Profile" பரணிடப்பட்டது 2012-08-29 at the வந்தவழி இயந்திரம். Provincial Government of Laguna.
- ↑ "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
- ↑ "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)