லக்சஸ்
லக்சஸ் (レクサス, Rekusasu) ஓர் சப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான டொயொட்டாவின் சொகுசு வகை ஊர்தியாகும். இவ்வகை ஊர்திகள் உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகிறது[1] லக்சஸ் நிறுவன தலைமையகம் சப்பானின் நகோயா நகரில் அமைந்துள்ளது.
வகை | Division |
---|---|
நிறுவுகை | 1 செப்டம்பர் 1989 |
நிறுவனர்(கள்) | ஈஜி டொயொட்டா |
தலைமையகம் | நகோயா, சப்பான் |
முதன்மை நபர்கள் | Yoshihiro Sawa (President) Vince Socco (VP, Asia Pacific) Alain Uyttenhoven (VP, EU) David Christ (VP, U.S.) |
தொழில்துறை | வாகனம் |
உற்பத்திகள் | Luxury vehicles Performance Vehicles |
சேவைகள் | Automotive financing |
தாய் நிறுவனம் | டொயொட்டா |
பிரிவுகள் | F marque |
இணையத்தளம் | Official sites (select by country) |
நிறுவனங்களின் திட்ட அபிவிருத்திக்காக புதிய செடான் கார்களை 1989ம் ஆண்டில் லக்சஸ் LS என்ற பெயரில் வெளியிட்டது.தொடர்ச்சியாக கோப்பே மற்றும் எஸ்யுவி வகை ஊர்திகள் வெளியிடப்பட்டன.1989 தொடக்கம் 2005ம் ஆண்டு வரை டொயொட்டோ நிறுவனத்தின் கீழ் இயங்கிய இந்நிறுவனம் 2005ல் தனது ஹைப்ரிட் வகை RX பெயரில் அறிமுகம் செய்து சந்தையில் தனக்கான இடத்தை பிடித்தது
- ↑ Wilson, Tom (2009-02-13). "2010 Lexus RX 350 & RX 450h – First Drive". Road & Track. Archived from the original on 2010-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-15.