லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ( LSG ) என்பது உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும் . இது இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 2022 பருவத்தில் இருந்து விளையாடவுள்ளது. 2021இல் நிறுவப்பட்ட இந்த அணி, லக்னோவில் உள்ள BRSABV எகானா துடுப்பாட்ட அரங்கை தனது உள்ளக அரங்ககாக் கொண்டுள்ளது. இது 2016 மற்றும் 2017க்கு இடையில் செயல்பட்ட ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியின் உரிமையாளராக இருந்த RPSG குழுமத்திற்கு சொந்தமானதாகும். இந்த அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாகவும், ஆண்டி பிளவர் பயிற்சியாளராகவும் செயல்படுகின்றனர்.[1]

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
தொடர்இந்தியன் பிரீமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்கே. எல். ராகுல்
பயிற்றுநர்ஆண்டி பிளவர்
களத்தடுப்புப் பயிற்றுநர்ரிச்சர்ட் ஹால்சல்
உரிமையாளர்RPSG குரூப்
தலைமைப் பணிப்பாளர்ரகு ஐயர்
அணித் தகவல்
நகரம்லக்னோ, உத்திரப் பிரதேசம், இந்தியா
உருவாக்கம்25 அக்டோபர் 2021; 2 ஆண்டுகள் முன்னர் (2021-10-25)
உள்ளக அரங்கம்பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா துடுப்பாட்ட அரங்கம், இலக்னோ
கொள்ளளவு50,000

Regular kit

இ20ப

மேற்கோள்கள்

தொகு
  1. "IPL 2022: Lucknow Super Giants unveil team logo". mid-day.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்னோ_சூப்பர்_ஜெயன்ட்ஸ்&oldid=3831799" இலிருந்து மீள்விக்கப்பட்டது