லதாவிருச்சிகம்

(லதா வ்ருச்சிகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லதாவிருச்சிகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நாற்பத்து நான்காவது
தாண்டவம்

லதாவிருச்சிகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து நான்காவது கரணமாகும்.

இடது காலைச் சிறிது மடக்கி ஊன்றி,வலது காலைத் தேள் கொடுக்குப் போலப் பின்புறம் வளைத்து நீட்டி,இடது கையைக் கொடிபோல நீட்டித் துவளவிட்டு நின்று ஆடுவது லதாவிருச்சிகமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லதாவிருச்சிகம்&oldid=3227293" இலிருந்து மீள்விக்கப்பட்டது