லலிதம்
லலிதம் அல்லது வலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஒன்றாவது கரணமாகும். இடது கையைத் தொடையில் சர்ப்பசிரசு போல வளைத்து வைத்து சூசிபாதமாகப் பிரமரிசாரியைச் செய்து அதாவது வண்டு போல் சுழன்று ஆடுவது லலிதமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |