லவண்டர் தொடருந்து நிலையம்


லவண்டர் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் லவண்டர் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதினொன்றாவது தொடருந்துநிலையமாகும். இது பூகிஸ் தொடருந்து நிலையம் மற்றும் காலாங் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 EW11 
Lavender MRT Station
劳明达地铁站
லவண்டர்
Stesen MRT Lavender
விரைவுப் போக்குவரத்து
Platform level of the Lavender MRT Station
பொது தகவல்கள்
அமைவிடம்50 Kallang Road
Singapore 208699
ஆள்கூறுகள்1°18′25.80″N 103°51′46.83″E / 1.3071667°N 103.8630083°E / 1.3071667; 103.8630083
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW11
வரலாறு
திறக்கப்பட்டது4 November 1989
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்