லவ் அண்ட் மெர்சி

லவ் அண்ட் மெர்சி (ஆங்கில மொழி: Love and Mercy) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பில் போஹ்லாத் என்பவர் இயக்க, ஜான் குசாக், எலிசபெத் பாங்க்ஸ், பவுல் டானோ, பவுல் கியாமட்டி, பிரட் டவெர்ன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

லவ் அண்ட் மெர்சி
இயக்கம்பில் போஹ்லாத்
இசைஅட்டிகஸ் ரோஸ்
நடிப்புஜான் குசாக்
எலிசபெத் பாங்க்ஸ்
பவுல் டானோ
பவுல் கியாமட்டி
பிரட் டவெர்ன்
ஒளிப்பதிவுரோபர்ட் யாமான்
வெளியீடுசெப்டம்பர் 7, 2014 (2014-09-07)(TIFF)
பெப்ரவரி 8, 2015 (BIFF)
மார்ச்சு 13, 2015 (சவுத் பை சவுத்வெஸ்ட்)
சூன் 5, 2015
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$11.7 மில்லியன்[1]

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Love & Mercy (2015)". பார்த்த நாள் July 13, 2015.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்_அண்ட்_மெர்சி&oldid=2706994" இருந்து மீள்விக்கப்பட்டது