லாகோர் பல்கலைக்கழகம்

லாகோர் பல்கலைக்கழகம், பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள லாகோரில் உள்ளது. இது பாக்கிஸ்தானிலுள்ள முதன்மையான தனியார் பல்கலைக்கழகங்களில் குறிப்பிடத்தக்கது. மருத்துவம், பொறியியல், கலை, சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பாடம் நடத்தப்படுகிறது. இது லாகோர், இசுலாமாபாத், சர்கோதா, குஜ்ராத், பாக்பட்டான் ஆகிய நகரங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது.

லாகோர் பல்கலைக்கழகம்
வகைதனியார்
உருவாக்கம்1999
தலைவர்ஆவாய்ஸ் ராவூஃப்
துணை வேந்தர்பேரா. எம்.எச். காசி
தலைமை ஆசிரியர்பேரா. சலீம் சுஜா
கல்வி பணியாளர்
1251+
மாணவர்கள்21940+
அமைவிடம், ,
வளாகம்லாகூர், குஜ்ராத், சர்கோதா, பாக்பட்டான், இஸ்லாமாபாத்
நிறங்கள்வெம்பச்சை, பச்சை         
இணையதளம்www.uol.edu.pk

நூலகம்

தொகு

பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான நான்கு நூலகங்கள் உள்ளன. இங்கு முப்பதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகோர்_பல்கலைக்கழகம்&oldid=3591564" இலிருந்து மீள்விக்கப்பட்டது