லாடு ராம்

இந்திய அரசியல்வாதி

லாடு ராம் (Ladu Ram)(பிறப்பு 1942) என்பவர் பாரதீய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் குடமாலணி சட்டசபை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2003 முதல் 2018 வரை பணியாற்றி உள்ளார்.[1][2]

லாடு ராம் பிசுனோய்
சட்டசபை செயலர், ராஜஸ்தான் அரசு
பதவியில்
2014–2018
கண்காணிப்பு செயலர், ராஜஸ்தான் அரசு
பதவியில்
2003 to 2008
முதலமைச்சர்வசுந்தரா ராஜே சிந்தியா
உறுப்பினர்-ராஜஸ்தான் சட்டமன்றம்
பதவியில்
2013–2018
முன்னையவர்கேமாராம் சௌத்ரி
பின்னவர்கேமாராம் சௌத்ரி
தொகுதிகுடாமாலானி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 திசம்பர் 1942 (1942-12-20) (அகவை 81)
கேமகுடா, ஜலோர், ராஜஸ்தான்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாஜக
கல்விஇளநிலை பொறியியல் (மின்னியல்) 1965
முன்னாள் கல்லூரிஜோத்பூர் பல்கலைக்கழகம், ஜோத்பூர்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Ladu Ram Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
  2. "Laduram(Bharatiya Janata Party(BJP)):Constituency- GUDAMALANI(BARMER) – Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாடு_ராம்&oldid=3596104" இலிருந்து மீள்விக்கப்பட்டது