லாபீஸ் தொடருந்து நிலையம்

லாபீஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Labis Railway Station; மலாய்: Stesen KTMB Labis) என்பது மலேசியா, ஜொகூர், சிகாமட் மாவட்டம், லாபிசு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் லாபிசு மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]

லாபீஸ்
| Seremban Line கேடிஎம் இண்டர்சிட்டி

Labis Railway Station
லாபீஸ் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்லாபிசு, சிகாமட் மாவட்டம்,
 ஜொகூர்  மலேசியா
ஆள்கூறுகள்2°23′00″N 103°01′13″E / 2.38328°N 103.02016°E / 2.38328; 103.02016
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம் (KTM)
தடங்கள் மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை1 நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1 சூலை1909
மறுநிர்மாணம்2013
மின்சாரமயம்2014
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் இண்டர்சிட்டி   அடுத்த நிலையம்
   
சிகாமட்
<<<
கிம்மாஸ்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
பெக்கோக்
>>>
ஜொகூர் பாரு
அமைவிடம்
Map
லாபீஸ் தொடருந்து நிலையம்

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. லாபிசு நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், லாபிசு நகரத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.[2]

பொது

தொகு

கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய லாபீஸ் நிலையம் கட்டப்பட்டது. மற்றும் பிப்ரவரி 2014-இல் செயல்படத் தொடங்கியது. மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[3]

புதிய லாபீஸ் நிலையம் 30 செப்டம்பர் 2021-இல் திறக்கப்பட்டது; அதே நாளில் பழைய நிலையம் இடிக்கப்பட்டது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "The Labis KTM Railway Station is a KTM train station located and named after the town of Labis, Johor. The Labis Railway Station provides KTM Intercity train services". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
  2. "The KTM Labis Railway Station (Stesen Keretapi Labis) is located the state of Johor in southern Peninsular Malaysia and is a stop on the North - South Line that is currently being upgraded to accommodate the newer, faster ETS train services". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
  3. "List Of Station - KTM Berhad". பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு