லாம் டா கிளாங் ஆறு

லாம் டா கிளாங் ஆறு என்பது (ஆங்கிலம்: Lam Takhong River ; தாய்: ลำตะคอง) தாய்லாந்தில் உள்ள ஆறு. இந்த ஆறு லாம் தகோங் (Lam Takhong Dam) எனும் அணையால் தேக்கப் படுகிறது.[1]

லாம் டா கிளாங் ஆறு
Lam Takhong
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுதாய்லாந்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகாவோ யாய் தேசிய பூங்கா
 ⁃ ஏற்றம்782 m (2,566 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மூன் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
14°52′22″N 101°44′52″E / 14.87278°N 101.74778°E / 14.87278; 101.74778
 ⁃ உயர ஏற்றம்
167 m (548 அடி)
நீளம்187.96 km (116.79 mi)

புவியியல் 

தொகு

லாம் டா கிளாங் ஆறு மூன் ஆற்றின் கிளை ஆறு ஆகும். இதன் தொடக்க இடம் காவ் யாய் தேசிய பூங்காவிற்குள் (Khao Yai National Park) உள்ளது. லாம் டா கிளாங் ஆறு மூன் ஆற்றுடன் கிழக்கு நக்கோன் இரட்சசிமாவில் இணைகிறது.

முக்கியத்துவம் 

தொகு

லாம் டா கிளாங் ஆறு; வடகிழக்கு தாய்லாந்தின் அரிசி மற்றும் மீன் வளர்ப்புக்கு பெயர் போன வரலாற்று சிறப்பு மிக்க ஆறு ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Lam Ta Khong Hydropower Plant". Electricity Generating Authority of Thailand. Archived from the original on 18 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 6 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. UNDP.org

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாம்_டா_கிளாங்_ஆறு&oldid=3591572" இலிருந்து மீள்விக்கப்பட்டது