லால்குடி நகராட்சி

இலால்குடி நகராட்சி, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான இலால்குடி பேரூராட்சி 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[1][2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்குடி_நகராட்சி&oldid=3854532" இலிருந்து மீள்விக்கப்பட்டது