இலால்குடி

இலால்குடி (ஆங்கிலம்:Lalgudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள, திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இலால்குடி
இலால்குடி
இருப்பிடம்: இலால்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83ஆள்கூறுகள்: 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் லால்குடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷிணி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி இலால்குடி
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. சவுண்டரபாண்டியன் ()

மக்கள் தொகை

அடர்த்தி

23,740 (2011)

2,374/km2 (6,149/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)

57 மீட்டர்கள் (187 ft)

இணையதளம் www.townpanchayat.in/lalgudi

அமைவிடம்தொகு

திருச்சி - சிதம்பரம் சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி பேரூராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி தொடருந்து நிலையம் 0.50 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

10 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 96 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E / 10.87; 78.83 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 மீட்டர் (187 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6,129 வீடுகளும், 23,740 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]

கோயில்கள்தொகு

புகழ்பெற்றவர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. இலால்குடி பேரூராட்சியின் இணையதளம்
  5. "Lalgudi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  6. இலால்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  7. Lalgudi Town Panchayat

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்குடி&oldid=3001417" இருந்து மீள்விக்கப்பட்டது