லாஸ் லாகாஸ் சரணாலயம்
லாஸ் லாகாஸ் சரணாலயம் (Las Lajas Sanctuary; எசுப்பானியம்: Santuario de Las Lajas) என்பது ஒரு சிறிய பசிலிக்கா கிறித்தவத் தேவாலயம் ஆகும். இது தென் கொலொம்பியா அமைந்துள்ளது. இது குயட்டரா ஆற்றின் செங்குத்துப் பள்ளத்தாக்கின் உள்ளே கட்டப்பட்டுள்ளது.
லாஸ் லாகாஸ் சரணாலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | இப்பியாலஸ், நரினோ, கொலொம்பியா |
புவியியல் ஆள்கூறுகள் | 0°48′19″N 77°35′10″W / 0.805333°N 77.585989°W |
புவியியல் ஆள்கூறுகள் | 0°48′19″N 77°35′10″W / 0.805333°N 77.585989°W |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
தற்போதுள்ள தேவாலயம் கோதிக் மறுமலர்ச்சிப் பாணியில் 1916 இற்கும் 1944 இற்கும் இடைப்பட்ட ஆண்டில் கட்டப்பட்டது.[1] லாஸ் என்ற சொல் களிப்பாறையை ஒத்த தட்டையான படிவுப் பாறை வகையில் இருந்து உருவானது.
உசாத்துணை
தொகு- ↑ "Las Lajas Cathedral". பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2016.