லிங்கநாய்க்கன அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

லிங்கநாய்க்கன அள்ளி (Linginaickenhalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 303.[1] இது லிங்கநாய்க்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

லிங்கநாய்க்கன அள்ளி
லிங்கநாய்க்கனள்ளி
லிங்கநாய்க்கனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 303

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 523 குடும்பங்களும் 2,026 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1,038 ஆண்களும், 988 பெண்களும் ஆவா்.[2]

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Linginaickenhalli Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்கநாய்க்கன_அள்ளி&oldid=3603790" இலிருந்து மீள்விக்கப்பட்டது