லிசா லாசெக்

அமெரிக்கத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் படத்தொகுப்பாளர் (பிறப்பு 1976)

லிசா லாசெக் (ஆகத்து 24, 1976) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத்தொகுப்பாளர் ஆவார். இவர் தனது படத்துகுப்பு பணியை 'பயர்பிலே' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார்.[2] மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான தி அவெஞ்சர்ஸ் (2012) மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) போன்ற திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளர் ஜெப்ரி போர்ட் உடன் இணைத்து படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிசா லாசெக்
பிறப்புஆகத்து 24, 1976 (1976-08-24) (அகவை 47)
பிலடெல்பியா, ஐக்கிய அமெரிக்கா[1]
பணிதிரைப்படத் தொகுப்பாளர்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசா_லாசெக்&oldid=3086953" இலிருந்து மீள்விக்கப்பட்டது