லிஸ்பன்

(லிசுபன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லிஸ்பன் (Lisbon) போர்த்துகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். போர்த்துகல் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்நகரிலிருந்து வெளிவருகிறது. லிஸ்பன் மாநகரில் 2.8 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.

Lisbon
லிஸ்பன்
லிஸ்பனில் பெலெம் கோபுரம்
லிஸ்பனில் பெலெம் கோபுரம்
Lisbon லிஸ்பன்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் Lisbon லிஸ்பன்
சின்னம்
லிஸ்பன் அமைவிடம்
லிஸ்பன் அமைவிடம்
நாடு போர்த்துகல்
பகுதிலிஸ்பன்
மாவட்டம்லிஸ்பன்
அரசு
 • மாநகரத் தலைவர்அன்டோனியோ கொஸ்டா (PS)
பரப்பளவு
 • மொத்தம்84.8 km2 (32.7 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்5,64,477
 • அடர்த்தி6,368/km2 (16,490/sq mi)
இணையதளம்http://www.cm-lisboa.pt
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிஸ்பன்&oldid=2986593" இலிருந்து மீள்விக்கப்பட்டது