லினக்சு மின்டு வெளியீடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

லினக்சு மின்டு என்ற அழைக்கப்படும் இயக்குதளம், உலக அளவில் அதிக நபர்களால் பயன்படுத்தும் ஒரு குனூ/லினக்சு இயங்குதளம் ஆகும்.[1] இது ஒவ்வொரு வருடமும், இரு பதிப்புகளாக வெளிவருகிறது. வெளியிடப்படும் ஒவ்வொரு பதிப்பும், தனிப்பட்ட எண்களையும், குறியீட்டுப்பெயர்களையும் கொண்டுள்ளது. அக்குறியீட்டுப்பெயர் ஒரு பெண்ணின் பெயராகவும், அப்பெயரின் இறுதியெழுத்து a என்றும் கொண்டிருக்கும். (எ.கா) லினக்சு மின்டு 13[2] மாயா (Linux mint 13 Maya). இதன் உபன்டு இயக்குதளத்தின் கட்டகங்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

லினக்சு மின்டு வெளியீடுகள்

தொகு
நிறம் பொருள்
சிவப்பு நிறுத்தப்பட்ட மேம்பாட்டு உதவியுள்ள வெளியீடு
பச்சை மேம்பாட்டு உதவி தொடரும் வெளியீடு
நீலம் அடுத்த வெளியீடு
குறியெண் குறியீட்டுப் பெயர் பதிப்பு அடித்தள இயக்குத்தளம் ஒத்திசைவுள்ள செயலியகம் இயல்பிருப்பு கணிப்புலம் வெளியூட்டுத் தேதி
1.0 Ada முதன்மை கேயுபுண்டு6.06 கேயுபுண்டு 6.06 கேடிஈ 27 ஆகத்து2006
2.0 Barbara முதன்மை உபுண்டு 6.10 உபுண்டு 6.10 குநோம் 13 நவம்பர்2006
2.1 Bea முதன்மை உபுண்டு 6.10 உபுண்டு 6.10 குநோம் 20 திசம்பர்2006
2.2 Bianca முதன்மை உபுண்டு 6.10 உபுண்டு 6.10 குநோம் 20 பிப்ரவரி2007
Light உபுண்டு 6.10 உபுண்டு 6.10 குநோம் 29 மார்ச்சு2007
கேடிஈCE கேயுபுண்டு 6.10 கேயுபுண்டு 6.10 கேடிஈ 20 ஏப்ரல்2007
3.0 Cassandra முதன்மை Bianca 2.2 உபுண்டு 7.04 குநோம் 30 மே2007
Light Bianca 2.2 உபுண்டு 7.04 குநோம் 15 சூன்2007
கேடிஈCE Bianca 2.2 கேயுபுண்டு 7.04 கேடிஈ 14 ஆகத்து2007
MiniகேடிஈCE Bianca 2.2 கேயுபுண்டு 7.04 கேடிஈ 14 ஆகத்து2007
Xfce CE Cassandra 3.0 Xஉபுண்டு 7.04 Xfce 7 ஆகத்து2007
3.1 Celena முதன்மை Bianca 2.2 உபுண்டு 7.04 குநோம் 24 செப்டம்பர்2007
Light Bianca 2.2 உபுண்டு 7.04 குநோம் 1 அக்டோபர்2007
4.0 Daryna முதன்மை Celena 3.1 உபுண்டு 7.10 குநோம் 15 அக்டோபர்2007
Light Celena 3.1 உபுண்டு 7.10 குநோம் 15 அக்டோபர்2007
கேடிஈCE Cassandra 3.0 கேயுபுண்டு 7.10 கேடிஈ 3 மார்ச்சு2008
5 Elyssa முதன்மை Daryna 4.0 உபுண்டு 8.04 குநோம் 8 சூன்2008
Light Daryna 4.0 உபுண்டு 8.04 குநோம் 8 சூன்2008
x64 உபுண்டு 8.04 உபுண்டு 8.04 குநோம் 18 அக்டோபர்2008
கேடிஈCE Daryna 4.0 கேயுபுண்டு 8.04 கேடிஈ 15 செப்டம்பர்2008
Xfce CE Daryna 4.0 Xஉபுண்டு 8.04 Xfce 8 செப்டம்பர்2008
Fluxbox CE உபுண்டு 8.04 உபுண்டு 8.04 Fluxbox 21 அக்டோபர்2008
6 Felicia முதன்மை உபுண்டு 8.10 உபுண்டு 8.10 குநோம் 15 திசம்பர்2008
Universal (Light) உபுண்டு 8.10 உபுண்டு 8.10 குநோம் 15 திசம்பர்2008
x64 உபுண்டு 8.10 உபுண்டு 8.10 குநோம் 6 பிப்ரவரி2009
கேடிஈCE Elyssa 5 கேயுபுண்டு 8.10 கேடிஈ 8 ஏப்ரல்2009
Xfce CE Xஉபுண்டு 8.10 Xஉபுண்டு 8.10 Xfce 24 பிப்ரவரி2009
Fluxbox CE Xஉபுண்டு 8.10 உபுண்டு 8.10 Fluxbox 7 ஏப்ரல்2009
7 Gloria முதன்மை உபுண்டு 9.04 உபுண்டு 9.04 குநோம் 26 மே2009
Universal (Light) உபுண்டு 9.04 உபுண்டு 9.04 குநோம் 26 மே2009
x64 உபுண்டு 9.04 உபுண்டு 9.04 குநோம் 24 சூன்2009
கேடிஈCE கேயுபுண்டு 9.04 கேயுபுண்டு 9.04 கேடிஈ 3 ஆகத்து2009
Xfce CE Xஉபுண்டு 9.04 Xஉபுண்டு 9.04 Xfce 13 செப்டம்பர்2009
8 Helena முதன்மை உபுண்டு 9.10 உபுண்டு 9.10 குநோம் 28 நவம்பர்2009
Universal (Light) உபுண்டு 9.10 உபுண்டு 9.10 குநோம் 28 நவம்பர்2009
குநோம் x64 உபுண்டு 9.10 உபுண்டு 9.10 குநோம் 14 திசம்பர்2009
கேடிஈ கேயுபுண்டு 9.10 கேயுபுண்டு 9.10 கேடிஈ 6 பிப்ரவரி2010
கேடிஈx64 கேயுபுண்டு 9.10 கேயுபுண்டு 9.10 கேடிஈ 12 பிப்ரவரி2010
Fluxbox Helena Main உபுண்டு 9.10 Fluxbox 12 பிப்ரவரி2010
Xfce Xஉபுண்டு 9.10 Xஉபுண்டு 9.10 Xfce 31 மார்ச்சு2010
LXDE Helena Main உபுண்டு 9.10 LXDE 31 மார்ச்சு2010
9 Isadora முதன்மை உபுண்டு 10.04 உபுண்டு 10.04 குநோம் 18 மே2010
குநோம் x64 உபுண்டு 10.04 உபுண்டு 10.04 குநோம் 18 மே2010
LXDE லுபன்டு 10.04 லுபன்டு 10.04 LXDE 18 சூலை2010
கேடிஈ கேயுபுண்டு 10.04 கேயுபுண்டு 10.04 கேடிஈ 27 சூலை2010
கேடிஈx64 கேயுபுண்டு 10.04 கேயுபுண்டு 10.04 கேடிஈ 27 சூலை2010
Xfce Xஉபுண்டு 10.04 Xஉபுண்டு 10.04 Xfce 24 ஆகத்து2010
Fluxbox லுபன்டு 10.04 லுபன்டு 10.04 Fluxbox 6 செப்டம்பர்2010
10 Julia முதன்மை உபுண்டு 10.10 உபுண்டு 10.10 குநோம் 12 நவம்பர்2010
குநோம் x64 உபுண்டு 10.10 உபுண்டு 10.10 குநோம் 12 நவம்பர்2010
கேடிஈ கேயுபுண்டு 10.10 கேயுபுண்டு 10.10 கேடிஈ 23 பிப்ரவரி2011
கேடிஈx64 கேயுபுண்டு 10.10 கேயுபுண்டு 10.10 கேடிஈ 23 பிப்ரவரி2011
LXDE லுபன்டு 10.10 லுபன்டு 10.10 LXDE 16 மார்ச்சு2011
11 Katya முதன்மை உபுண்டு 11.04 உபுண்டு 11.04 குநோம் 26 மே2011
குநோம் x64 உபுண்டு 11.04 உபுண்டு 11.04 குநோம் 26 மே2011
LXDE லுபன்டு 11.04 லுபன்டு 11.04 LXDE 16 ஆகத்து2011
12 Lisa முதன்மை உபுண்டு 11.10 உபுண்டு 11.10 குநோம் 3 with MGSE**, MATE* 26 நவம்பர்2011
கேடிஈ கேயுபுண்டு 11.10 கேயுபுண்டு 11.10 கேடிஈ 2 பிப்ரவரி2012
LXDE லுபன்டு 11.10 லுபன்டு 11.10 LXDE 9 மார்ச்சு2012
13 Maya முதன்மை உபுண்டு 12.04 உபுண்டு 12.04 Cinnamon***, MATE* 22 மே2012
Xfce Xஉபுண்டு 12.04 Xஉபுண்டு 12.04 Xfce 21 சூலை2012
கேடிஈ கேயுபுண்டு 12.04 கேயுபுண்டு 12.04 கேடிஈ 23 சூலை2012
14 Nadia முதன்மை உபுண்டு 12.10 உபுண்டு 12.10 Cinnamon***, MATE* 20 நவம்பர்2012
Xfce Xஉபுண்டு 12.10 Xஉபுண்டு 12.10 Xfce 21 திசம்பர்2012
கேடிஈ கேயுபுண்டு 12.10 கேயுபுண்டு 12.10 கேடிஈ 23 திசம்பர்2012
15 Olivia முதன்மை உபுண்டு 13.04 உபுண்டு 13.04 Cinnamon***, MATE* 29 மே2013 [3]
Xfce உபுண்டு 13.04 உபுண்டு 13.04 Xfce 12 சூலை2013[4]
கேடிஈ உபுண்டு 13.04 உபுண்டு 13.04 கேடிஈ 21 சூலை2013[5]
16 Petra முதன்மை உபுண்டு 13.10 உபுண்டு 13.10 Cinnamon***, MATE* end of நவம்பர்2013
Xfce உபுண்டு 13.10 உபுண்டு 13.10 Xfce end of நவம்பர்2013
கேடிஈ உபுண்டு 13.10 உபுண்டு 13.10 கேடிஈ end of நவம்பர்2013

* குநோம் 2 சிறப்புகள் அடங்கியது

** மின்டு குநோம் 3 கருனி நீட்சி(providing a desktop environment similar to குநோம் 2)

*** குநோம் கருனியின் சிறப்புகள் அடங்கியது

பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள செயலிகள்

தொகு
வெளியீடு லினக்சு கருனி[6] குநோம்[7] பயர் பாக்சு[8][9][10] ஓப்பன் ஆபிசு / லிப்ரே ஆபீஸ்[11] கிம்ப்[12] பிட்கின்[13] மையெசுக்யூயெல்[14][15][16] பி.எச்.பி[17][18] பைத்தான்[19] X.Org Server[20] / எக்ஸ் சாளர அமைப்பு[21]
1.0 2.6.15 2.14 1.5.3 2.0.2 2.2.11 1.5.0 5.0.22 5.1.2 2.4.3 1.0.2 / 7.0.0
2.x 2.6.17 2.16 2.0.0 2.0.4 2.2.13 2.0b3 5.0.24 5.1 2.4.4 1.1.1 / 7.1.1
3.x 2.6.20 2.18 2.0.3 2.2.0 2.2.13 2.0b6 5.0.38 5.2 2.5.1 1.2.0 / 7.2.0
4.0 2.6.22 2.20 2.0.6 2.3.0 2.4.0rc3 2.2.1 5.0.45 5.2.3 2.5.1 1.3.0 / 7.2.5
5 LTS 2.6.24 2.22 3.0b5 2.4.0 2.4.5 2.4.1 5.0.51 (5.2.4)* 2.5.2 1.4.1 / 7.3
6 2.6.27 2.24 3.0.3 2.4.1 2.6.1 2.5.2 5.0.67 (5.2.6)* 2.5.2 1.5.2 / 7.4
7 2.6.28 2.26 3.0.8 3.0.1 2.6.6 2.5.5 5.1.31 (5.2.6)* 2.6.2 1.6.0 / 7.4
8 2.6.31 2.28 3.5.3 3.1.1 2.6.7 2.6.2 5.1.37 (5.2.10)* 2.6.3 1.6.4 / 7.4
9 LTS 2.6.32 2.30 3.6.3 3.2.0 2.6.8 2.6.6 5.1.41 (5.3.2)* 2.6.5 1.7.6 / 7.5
10 2.6.35 2.32 3.6.10 3.2.1 2.6.10 2.7.3 5.1.43 (5.3.3)* 2.6.6 1.9.0 / 7.5
11 2.6.38 2.32 4.0.1 3.3.2 2.6.11 2.7.11 5.1.57 (5.3.6)* 2.7.1 1.10.1 / 7.6
12 3.0.0 3.2 7.0.1 3.4.3 2.6.11 2.10.0 --- --- 2.7.2 1.10.4 / 7.6
13 LTS 3.2.14 3.4.1 12.0 3.5.2 2.6.12 2.10.3 --- --- 2.7.3 1.11.4 / 7.6
14 3.5.5 3.6.0 16.0 3.5.4.2 2.8.0 2.10.6 --- --- 2.7.3 1.13.0 / 7.6
15 3.8 --- 20.0 4.0.2 2.8.4 --- --- --- 2.7.4 1.13.3 / ?

(x.y.z)* – இந்நிரல்பொதிகளை நாமே நிறுவிக் கொள்ள வேண்டும். இயல்பிருப்பு நிலையில் நிறுவப்பட்டிருக்காது.
x.y** – அனைத்துப் பதிப்புகளும் நிலையற்ற, சமீப வெளியீட்டை ஒத்ததாகும்.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://distrowatch.com/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-26. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
  3. "The Linux Mint Blog » Blog Archive » Linux Mint 15 "Olivia" released!". blog.linuxmint.com. 29 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2013.
  4. The Linux Mint Blog » Blog Archive » Linux Mint 15 “Olivia” Xfce released! Written by Clem on சூலை12th, 2013
  5. The Linux Mint Blog » Blog Archive » Linux Mint 15 “Olivia” கேடிஈreleased! Written by Clem on சூலை21st, 2013.
  6. Publishing history : “linux-meta” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  7. Publishing history : “குநோம்-common” package : Ubuntu[தொடர்பிழந்த இணைப்பு]. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  8. Publishing history : “firefox” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  9. Publishing history : “firefox-3.0” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  10. Publishing history : “firefox-3.5” package : Ubuntu. Edge.launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  11. Publishing history : “openoffice.org” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  12. Publishing history : “gimp” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  13. Publishing history : “pidgin” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  14. Publishing history : “mysql-dfsg-4.1” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  15. Publishing history : “mysql-dfsg-5.0” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  16. Publishing history : “mysql-dfsg-5.1” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  17. Publishing history : “php4” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  18. Publishing history : “php5” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  19. Publishing history : “python-defaults” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  20. Publishing history : “xorg-server” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
  21. Publishing history : “xorg” package : Ubuntu. Launchpad.net. Retrieved on 21 அக்டோபர்2011.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Linux_Mint
என்பதில் ஊடகங்கள் உள்ளன.