லியா கெபிடே

எத்தியோப்பிய வடிவழகி மற்றும் நடிகை

லியா கெபிடே (ஆங்கிலம்: Liya Kebede) ஒரு நடிகை மற்றும் வடிவழகு துறையைச் சார்ந்தவர். இவர் 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் நாள் எத்தியோப்பியாவில் பிறந்தவர். 2005 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பின் தூதுவராகப் பணியாற்றி வருகிறார்.[1][2][3]

லியா கெபிடே
ሊያ ከበደ Edit on Wikidata
பிறப்பு1 மார்ச்சு 1978 (அகவை 46)
அடிஸ் அபாபா
படித்த இடங்கள்
  • Lycée Guebre-Mariam
பணிவடிவழகர், நடிகர், பண்ணுறவாண்மை, fashion designer
வாழ்க்கைத்
துணை/கள்
Kassy Kebede
இணையம்http://www.liyakebede.com/

மேற்கோள்கள் தொகு

  1. "Liya Kebede - Model".
  2. "Liya Kebede". Business of Fashion. பார்க்கப்பட்ட நாள் 27 October 2019.
  3. [1] பரணிடப்பட்டது திசம்பர் 2, 2009 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியா_கெபிடே&oldid=3843402" இலிருந்து மீள்விக்கப்பட்டது