லியுதேத்தியம் அயோடேட்டு
வேதிச் சேர்மம்
லியுதேத்தியம் அயோடேட்டு (Lutetium iodate) என்பது Lu(IO3)3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு நீரிலி வடிவங்களில் லியுதேத்தியம் அயோடேட்டு காணப்படுகிறது. α-வடிவம் மற்றும் β-வடிவம் என்பன அவ்விரண்டு வடிவங்களாகும். இவை தவிர இருநீரேற்று ஒன்றும் நானீரேற்று ஒன்றும் காண்ப்படுகிறது. லியுதேத்தியம் நைட்ரேட்டுடன் அயோடிக் அமிலம்[2] அல்லது பொட்டாசியம் அயோடேட்டைச் [1]சேர்த்து வினைபுரியச் செய்தால் லியுதேத்தியம் அயோடேட்டு உருவாகிறது. சூடுபடுத்தினால் லியுதேத்தியம் அயோடேட்டு சிதைவடைந்து லியுதேத்தியம் ஆக்சைடாக மாறுகிறது.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
15513-87-8 நீரிலி 54172-04-2 24859-46-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image |
| |
பண்புகள் | |
Lu(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 699.68 |
2.04×10−3 mol·L−1[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hiroshi Miyamoto, Hiroko Shimura, Kayoko Sasaki (Jul 1985). "Solubilities of rare earth lodates in aqueous and aqueous alcoholic solvent mixtures" (in en). Journal of Solution Chemistry 14 (7): 485–497. doi:10.1007/BF00646980. பன்னாட்டுத் தர தொடர் எண்:0095-9782. http://link.springer.com/10.1007/BF00646980. பார்த்த நாள்: 2020-05-29.
- ↑ K. Nassau, J.W. Shiever, B.E. Prescott, A.S. Cooper (Dec 1974). "Transition metal iodates. V. Preparation and characterization of the smaller lanthanide iodates" (in en). Journal of Solid State Chemistry 11 (4): 314–318. doi:10.1016/S0022-4596(74)80036-8. Bibcode: 1974JSSCh..11..314N. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022459674800368. பார்த்த நாள்: 2020-05-29.
- ↑ K. Nassau, J.W. Shiever, B.E. Prescott (Jun 1975). "Transition metal iodates. VI. Preparation and characterization of the larger lanthanide iodates" (in en). Journal of Solid State Chemistry 14 (2): 122–132. doi:10.1016/0022-4596(75)90002-X. Bibcode: 1975JSSCh..14..122N. https://linkinghub.elsevier.com/retrieve/pii/002245967590002X. பார்த்த நாள்: 2020-05-29.