லிவர்பூல் பேராலயம்
லிவர்பூல் பேராலயம் (Liverpool Cathedral) என்பது இங்கிலாந்து திருச்சபையின் லிவர்பூல் மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது லிவர்பூலில் உள்ள புனித ஜோம்ஸ் மலையில் கட்டப்பட்டுள்ளது. இது லிவர்பூல் கிறிஸ்து பேராலயம் அல்லது உயிர்த்த கிறிஸ்து பேராலயம், லிவர்பூல் எனவும் அழைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் மகிமையான உயிர்த்தெழுதல் நினைவாக இப்பேராலயம் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]
லிவர்பூல் கிறிஸ்து பேராலயம் | |
---|---|
கிறிஸ்து பேராலயம் | |
லிவர்பூல் அங்கிலிக்கன் பேராலயம் | |
53°23′51″N 2°58′23″W / 53.39750°N 2.97306°W | |
அமைவிடம் | லிவர்பூல் |
நாடு | இங்கிலாந்து |
சமயப் பிரிவு | இங்கிலாந்து திருச்சபை |
வலைத்தளம் | liverpoolcathedral.org.uk |
Architecture | |
கட்டடக் கலைஞர் | Giles Gilbert Scott |
பாணி | கோதிக் மறுமலர்ச்சி |
கட்டப்பட்ட வருடம் | 1904–1978 |
இயல்புகள் | |
நீளம் | 188.67 m (619.0 அடி) |
நடுக்கூட உயரம் | 35.3 m (116 அடி) |
Choir height | 35.3 m (116 அடி) |
கோபுர எண்ணிக்கை | 1 |
கோபுர உயரம் | 100.8 m (331 அடி)1 |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | லிவர்பூல் (since 1880) |
Province | யோக் |
குரு | |
ஆயர் | Paul Bayes |
பீடாதிபதி | Pete Wilcox |
பாடகர் குழுத்தலைவர் | Myles Davies, Vice Dean |
Archdeacon | Richard White, Canon for Mission and Evangelism Cynthia Dowdle, Canon Chancellor |
உசாத்துணை
தொகு- ↑ The Form and Order of the Consecration of the Cathedral Church of Christ in Liverpool, 19 July 1924
வெளி இணைப்புக்கள்
தொகு- Liverpool Pictorial Images of Liverpool Anglican cathedral பரணிடப்பட்டது 2011-08-10 at the வந்தவழி இயந்திரம்
- Liverpool Cathedral website
- http://choral-evensong.spaces.live.com/ [website containing daily Cathedral blog, and all sermons, talks, lectures and courses given in the Cathedral in text and mp3 file format
- The Liverpool Shakespeare Festival பரணிடப்பட்டது 2007-05-30 at the வந்தவழி இயந்திரம் Annual theatrical performance inside the Cathedral
- Virtual Tours of Liverpool Cathedral பரணிடப்பட்டது 2008-10-15 at the வந்தவழி இயந்திரம் Virtual Tours of Liverpool Cathedral
- New Bridge design
- Description and pictures of the cathedral organ.
- Details of the main organ from the National Pipe Organ Register
- Details of the organ in the Lady Chapel from the National Pipe Organ Register
- Details of the Cathedral bells from Dove's Guide for Church Bell Ringers
- Interview with Canon Justin Welby, dean of Liverpool Cathedral