லீமா பாபு

இந்திய திரைப்பட நடிகை

லீமா பாபு என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள மற்றும் தமிழ் மொழி படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

தொழில் தொகு

லீமா பாபு முதன் முதலாக தமிழில் ரசிக்கும் சீமானே திரைப்படத்தில் நடித்தார். ரெட்டச்சுழி (2011) திரைப்படத்தில் பாரதிராஜாவின் பேத்தியாக நடித்தார். மதராசபட்டினம் (2011) திரைப்படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்திருத்திருந்தார்.

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
2010 ரசிக்கும் சீமானே தமிழ்
2011 ரெட்டச்சுழி சிங்காரவேலனின் பேத்தி
மதராசபட்டினம் செல்வி
2013 சூரையதால்
பட்டம் கம்பம் வரலட்சுமி மலையாளம்
2014 பணம் ரத்னம் திவ்யா
2015 1000 - ஒரு நோட் பரஞ்ச கதா
தாக்க தாக்க துளசி தமிழ்
2016 சும்மாவே ஆடுவோம்
2017 யெந்தா நெரதிலம் பாரதி
யாஜ்
விஸ்வ விக்யதராய பயன்மார் தருணி / தரு மலையாளம்
2019 உதய் தமிழ்

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீமா_பாபு&oldid=3190862" இலிருந்து மீள்விக்கப்பட்டது