லீ கெச்சியாங்

லீ கெச்சியாங் (Li Keqiang, பின்யின்: Lĭ Kèqiáng, பிறப்பு 1 சூலை 1955) சீன மக்கள் குடியரசின் துணைப் பிரதமர்களில் முதலாமவரும் மாநிலங்களவையின் துணை கட்சித் தலைவரும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசாய நிலைக்குழுவில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் ஆவார். இவரை சீனப் பிரதமராக வென் ஜியாபாவோவை அடுத்து சீனப் பொதுவுடமைக் கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.

மாண்புமிகு
லீ கெச்சியாங்
李克强
சீன மக்கள் குடியரசின் 7வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மார்ச்சு 2013
குடியரசுத் தலைவர்சீ சின்பிங்
முன்னையவர்வென் ஜியாபாவோ
17, 18வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக்குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 அக்டோபர் 2007
9வது சீன மக்கள் குடியரசுத் துணைப் பிரதமர்
பதவியில்
17 மார்ச்சு 2008 – 15 மார்ச்சு 2013
பிரதமர்வென் ஜியாபாவோ
முன்னையவர்வூ யி (பொறுப்பில்)
பின்னவர்சேங் காவ்லி
11வது லியோநிங் மாவட்டச் செயலர்
பதவியில்
திசம்ர் 2004 – அக்டோபர் 2007
Deputyசாங் வென்யூ
முன்னையவர்வென் சிசென்
பின்னவர்சாங் வென்யூ
சீனக் கம்யூனிஸ்டு இளையர் கழக முதலாவது செயலர்
பதவியில்
மே 1993 – சூன் 1998
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1955 (1955-07-01) (அகவை 69)
டிங்குவான், சீனா
அரசியல் கட்சிசீனப் பொதுவுடமைக் கட்சி
துணைவர்செங் ஒங்
முன்னாள் கல்லூரிபீக்கிங் பல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_கெச்சியாங்&oldid=3256849" இலிருந்து மீள்விக்கப்பட்டது