லுங்லேய், இந்திய மாநிலமான மிசோரத்தின் லுங்லேய் மாவட்டத்தின் தலைநகராகும்.

லுங்லேய்
Lunglei
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்லுங்லேய் மாவட்டம்
ஏற்றம்
722 m (2,369 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்57,011
மொழிகள்
 • அலுவல்மிசோ மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

வரலாறு

தொகு

மிசோரத்தில் அய்சாலுக்கு அடுத்த பெரிய நகரம் இதுவே. வங்காளதேசத்தின் சிட்டகொங் நகரத்துடன் நேரடித் தொடர்பு இருந்ததால், முக்கிய வியாபாரத் தலமாகவும் இருந்தது.[1]

அரசியல்

தொகு

இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

போக்குவரத்து

தொகு

இங்கிருந்து அய்சால் நகரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[3]

சான்றுகள்

தொகு
  1. K. C. Kabra (2008). Economic Growth of Mizoram: Role of Business & Industry. Concept Publishing Company.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
  3. "Aizawl to Lunglei". Mizoram NIC. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுங்லேய்&oldid=3570281" இலிருந்து மீள்விக்கப்பட்டது