லூக் ஹெம்ஸ்வர்த்

லூக் ஹெம்ஸ்வர்த் (ஆங்கில மொழி: Luke Hemsworth) (பிறப்பு 5 நவம்பர் 1981)[2] ஒரு ஆத்திரேலிய நடிகர் ஆவார்.

லூக் ஹெம்ஸ்வர்த்
Luke Hemsworth
Luke Hemsworth by Gage Skidmore.jpg
2017 இல் லூக் ஹெம்ஸ்வர்த்
பிறப்பு5 நவம்பர் 1981 (1981-11-05) (அகவை 41)
மெல்பேர்ண், Victoria, Australia
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்காலம்
சொந்த ஊர்பிலிப் தீவு, விக்டோரியா, ஆத்திரேலியா
வாழ்க்கைத்
துணை
சமாந்தா ஹெம்ஸ்வர்த் (தி. 2007)
பிள்ளைகள்4[1]
உறவினர்கள்கிறிஸ் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்)
லியம் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்)

2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.

திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2017 தோர்: ரக்னராக் தோர் ஆக (திரைப்படத்திற்குள் ஒரு நாடகத்தில்)

மேற்கோள்கள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; dailymail-dreams என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Luke Hemsworth biography". Tribute Entertainment Media Group. Archived from the original on 24 சூன் 2018. https://web.archive.org/web/20180624175603/https://www.tribute.ca/people/luke-hemsworth/47117/. பார்த்த நாள்: 25 திசம்பர் 2018. "Date of Birth: நவம்பர் 5, 1981. Born in Melbourne, Australia, Luke Hemsworth is the oldest brother of fellow actors Liam and Chris Hemsworth. Born to mother Leonie Hemsworth, an English teacher, and father Craig Hemsworth, a social-services councillor..." 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூக்_ஹெம்ஸ்வர்த்&oldid=2954174" இருந்து மீள்விக்கப்பட்டது