லேடாங்
லேடாங்கு என்பது ஜொகூர், மலேசியாவில் அமைந்துள்ள ஒரு புதிய மாவட்டம் ஆகும். லேடாங்கு மாவட்டத்தின் முக்கிய நகரம் தங்காக் ஆகும். இது தங்காக், தஞ்சுங் அகாஸ், கீசாங், சுங்காய் மதி, செரோம், சகில் மற்றும் புகித் கம்பிர் என்னும் நகரங்களை உள்ளடக்கியுள்ளது. லேடாங்கு மாவட்டமானது முற்காலத்தில் மூவார் நதியால் தென்பகுதியிலிருந்து பிரிக்கப்பட்ட மூவார் மாவட்டத்தின் வடபகுதியாக இருந்தது.[1]
லேடாங்கு Ledang ليدڠ 礼让 | |
---|---|
மலேசியாவின் மாவட்டம் | |
நாடு | ![]() |
State | ![]() |
தொகுதி | தங்காக் |
அரசு | |
• மாவட்ட அலுவலகர் | Tuan Hj. Ab.Han Ramin |
பரப்பளவு | |
• மொத்தம் | 970.24 km2 (374.61 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,36,852 |
• அடர்த்தி | 140/km2 (370/sq mi) |